துளிர்த்தெழும் முருங்கை – சக்திவேல்
- Theivigan Panchalingam
- Jun 5, 2024
- 1 min read
எழுத்தாளர் அகரமுதல்வனின் "போதமும் காணாத போதம்" நூல் அறிமுக அரங்கிற்காக விமர்சகர் சக்திவேல் சமர்ப்பித்த உரை இது. ஈழ - போர் இலக்கியம் தொடர்பான பொதுப்படைய பார்வையிலிருந்து விலகி, இந்த நூல் தொடர்பான தனது நுட்பமான அவதானங்களையும் அதிலிருந்து தான் தொகுத்துக்கொண்டவற்றையும் விமர்சகர் சக்திவேல் முன்வைத்திருக்கக்கூடிய செறிவான உரை.
Comentarios