top of page



மாயச்சூது - லதா அருணாச்சலம்
தெய்வீகனின் சிறுகதைத் தொகுப்பு - நூல்வனம் வெளியீடான - “மாயச்சூது” வாசித்து முடித்தேன். முதலில் கவனத்தில் பட்ட விஷயம், இத்தொகுப்பு அளவில் மிகச் சிறியது, இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான வாசிப்பு நேரமே கோரும் நூல். கெட்டி அட்டையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட அழகான நூல் இது. தெய்வீகனின் வழக்கமான தேர்ந்த தமிழ்ச் சொல்லாடல்கள் கொண்ட முன்னுரையுடன் தொடங்கும் இந்நூல், அவரது புனைவுப் பயணத்தின் நான்காவது சிறுகதைத் தொகுப்பு. வாழ்த்துகள் . தொகுப்பின் முதல் கதையான ‘அவனை எனக்குத் தெரியும்’
Jan 30


மாயச்சூது - கண்மணி
தெய்வீகனின் 7 சிறுகதைகளை நேர்த்தியான கெட்டி அட்டைக்குள் தொகுத்து, கையிலடங்கும் புத்தகமாக வெளியிட்டிருக்கின்றனர்- நூல்வனம் பதிப்பகத்தார். அரசாங்கங்களின் மாயச் சூதான போர்களின் விளைவாக வேற்று தேசங்களில் அடையாளமிழந்து, அமைதியிழந்து தவித்திடும் மனிதர்களின் தனிமையும் வெறுமையும் அச்சமும் தெய்வீகனின் கதைகளில் பிளந்து வைக்கப்பட்டிருக்கின்றன. தொகுப்பில் என்னை ஈர்த்த கதை - “எட்டாவது திரை” இதில் எழுத்தாளர், இருளையும் ஒளியையும் இரவையும் பகலையும் திருப்பிப்போட்டு விளையாடியிருக்கிறார். சற்ற
Jan 28


ஒளிவளர் பயணம்
சமகாலத்தில் அன்றாடம் என்பது நாங்கள் திரை நேரங்களில் செலவிடுகின்ற நீள் கணங்கள் தின்றதுபோக, கைகளில் கிடைக்கின்ற வாழ்க்கையின் அதிஷ்டம் மிக்க பெறுமானமே. இந்த மிகுதிகளில் எங்களை ஆட்கொள்கின்ற காட்சிகள் - எழுத்துக்கள் - உரையாடல்கள் என அனைத்தும் எங்களை இயல்புக்கும் பாவனைக்கும் இடையில் நுட்பமாக விசாரணை செய்கின்றன. உள்ளத்தையும் அதில் உறங்கும் உண்மையையும் பல விதமாக எடைபோடுகின்றன. எமக்குள் செயற்கையான உலகங்களை உருவாக்க எத்தனிக்கின்றன. ஒவ்வாமைகளில் ஒட்டப்பார்க்கின்றன. பசிய வாழ்வொன்றை வாழ்வ
Jan 28


எட்டாவது திரை
அடைமழை பொழிவது எல்லாத் திரைகளிலும் தெரிந்தது. ஒரு சில துளிகள் கமராக்களின் கண்களில் தெறிந்து விழுந்து வீங்கிப் பின் வடிந்தன. நகரத்தின்...
Apr 23, 2025


பொதுச்சுடர்
விமானம் தரைதட்டியபோது உயிர்நாடியில் அலாரம் சொட்டியது. காலம் என்னை புதியதோர் நிலத்தில் பிரசவித்தது. விமான நிலையங்களில் ஒருவன் கழுத்தில்...
Jun 1, 2024


புனிதக்கிளை
(காலம் இதழின் அறுபதாவது பிரசுரத்தில் வெளியான சிறுகதை - 2024 January ) புனிதக்கிளை மெல்பேர்ன் தமிழர் கலாச்சார நிகழ்வொன்றில் பதினைந்து...
Mar 17, 2024
bottom of page

