திருவேட்கை குறித்து லட்சுமி சரவணகுமார்
- Theivigan Panchalingam
- Mar 17, 2024
- 1 min read
திருவேட்கை சிறுகதைத் தொகுப்பு குறித்த தனது விரிவான மதிப்பீட்டினையும் குறை - நிறைகளையும் நேர்த்தியாக முன்வைத்திருக்கிறார் எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார்.
“புலம் பெயர் வாழ்விலிருந்து கதைகளை எழுதும்போது இரண்டு விதமான மனிதனாக ஒரு எழுத்தாளன் வெளிப்பட வேண்டியுள்ளது. ஒன்று சொந்த நிலத்தின் நினைவுகளைச் சுமந்தலைகிறவன், இன்னொருவன் புலம்பெயர் நாட்டில் தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்வதில் முனைப்புக் கொண்டவன். முதல் தொகுப்பான அமீலாவிலிருந்து இந்தத் தொகுப்பில் புதிய நிலத்தில் தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளும் ஒருவராக தெய்வீகனின் அகமனம் உருமாறியிருப்பதை அவதானிக்க முடிகிறது”
Comments